ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்த்தமிழர் கட்சியினர் மேகதாதுவில் காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து எடியூரப்பா வாட்டாள் நாகராஜன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஈடுபட்டுள்ளனர். இதில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ் பெயர்களை அளிக்க முயற்சி எடுக்கும் வாட்டாள் நாகராஜை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தாய் தமிழர் […]
