திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தீபாலப்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை மாரிமுத்து. இவர் விவசாயி. தாய் பாக்கியம். இவர்கள் இருவரும் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இவர் தாய் தந்தை இருவருக்கும் சிலை வடிவமைத்து ஆண்டு தோறும் விழா நடத்திய நடத்தி வருகிறார். இந்நிலையில் தாய் தந்தைக்கு மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு விழா நடத்தினார். இந்த விழாவிற்காக தீபாலப்பட்டி ஊர் மக்கள் அனைவரையும் வரவழைக்கப்பட்டது. அதன் […]
