தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் […]
