உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தன் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தாய் கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி டோல்கேட் திருவள்ளூர் அவென்யூ பகுதியில் வசித்து வரும் சேவியர்-மேகலா வின் மகன் சந்தோஷ் சுசிர் லாட்டிமர் (23) என்பவர் உக்ரைன் நாட்டில் பி .இ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா நுழைந்து தாக்குதல் ஏற்படுத்தி வருவதால் சந்தோஷ் அந்நாட்டில் சிக்கி தவிக்கிறார். இது தொடர்பாக சந்தோஷ் சுசிர் லாட்டிமரின் தாய் […]
