குழந்தையை தத்து கொடுக்க தாய் மறுத்த காரணத்தினால் குடும்பமே சேர்ந்து ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை அருகில் உள்ள கடற்கரையில் சூட்கேசில் பெண்ணின் சடலம் ஒன்று கிடைத்தது. அதை சோதனை செய்தபோது தலை இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. முக்கிய […]
