ஸ்பெயின் நாட்டில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நரமாமிசம் சாப்பிட்டு வந்த மகனின் வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த ஆல்பர்டோ சஞ்சஸ் கோமேஸ் (28) என்னும் இளைஞன், தனது தாய் மரியா சொலேடைட் கோமேஸ்-ஐ கொடூரமாக கொலை செய்து அவருடைய உடலை நரமாமிசம் சாப்பிட்டு வந்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி காவல்துறையினர் […]
