ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டியை தாய் குரங்கு மீட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது தாய் பாசத்தை அவ்வளவு எளிதாக வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை தாய் என்றால் பாசத்தின் மறு உருவமாகாவே தெரிவார்கள். மனிதர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவன்களும் தாய் பாசத்தைப் உணர்ந்திருக்கும். இங்கு குட்டி குரங்கு ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த குட்டியின் தாய் பெரும்பாடு பட்டு தனது குட்டியை காப்பாற்றிய […]
