திருப்பதியில் தனது தாயை கிண்டல் செய்த நபரை மகன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியில் அலிப்புறம் என்ற பகுதியைச் சேர்ந்த சீனு என்பவர் நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது மகனிடம் கூறியதை தொடர்ந்து தாயுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர்,சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதி கொலை […]
