கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10-வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேகர்-மீனா தம்பதியினர். இவர்களது மகன் சுரேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார். சுரேஷ் தனது வீட்டில் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்ததால் அவரது தாய் மீனா கண்டித்துள்ளார் . இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் […]
