சீனாவில் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை தனது மகனுக்கு திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவுவெடுத்துள்ளனர் . சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த இருவருக்கு திருமணம் நடை பெற இருந்த நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கு மிகுந்த ஆவலுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தபோது மணமகனின் தாயார் மணப்பெண்ணின் கையில் ஏதோவொரு அடையாளம் இருப்பதை பார்த்துள்ளார். அந்த பிறப்பு அடையாளத்தைப் பார்த்து அதிர்ந்துபோன மணமகனின் தாயார் கதறி அழுதுள்ளார். அதன்பிறகு மணமகனின் தாயாரிடம் விசாரித்த போது […]
