தாய் இறந்தது கூட தெரியாமல் மூன்று வயது மகன் அவரின் சடலத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்யும் காட்சியில் காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது. தெலுங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சோம சேகர், திவ்யா என்ற தம்பதியினருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எம்பிபிஎஸ் படித்த இருவரும் திருமணம் செய்து உயர் படிப்புக்காக துபாய்க்கு சென்றவர். இவர்களுக்கு ஞானி விராத் என்ற 3 வயது மகன் உள்ளான். இதற்கிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு […]
