தாயார் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பருவதராஜபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தாயார் கடந்த 19-ஆம் தேதி அன்று உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசன் தாயார் இறந்ததை நினைத்து சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் இறந்ததை தாங்கமுடியாத வெங்கடேசன் வீட்டில் யாரும் […]
