பரம ஏழை மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் நரிஸ்(60). மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடற்கரை […]
