மியன்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் மீது இரக்கம் காட்டாமல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர். மியன்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் தனது ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகையால் இதனை எதிர்த்து போராடி வந்த மக்களின் மீது அடக்குமுறை என்ற பெயரில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை குருவியைப் போல் சுட்டுத் தள்ளினர். இதில் 114 போராட்டக்காரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் […]
