உலகம் முழுவதும் தங்களின் மொழியை போற்றும் வகையில் இன்று உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி அமைதியை நிலைநாட்டவும், பன் மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், பன்முகப் பயன்பாடுகளைக் போற்றவும் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையை பாதுகாக்க 1999 ஆம் ஆண்டு இந்நாளை உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அறிவித்தது. ஆனால் தற்போது வேலை வாய்ப்பு மற்றும் மொழி திணிப்பால் […]
