Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது…. வெளியான அறிவிப்பு..!!!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் 2 டிஜி மருந்தினை கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடாது என டிஆர்டிஓ அறிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2 டிஜி என்ற மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம் எனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டது. மருத்துவரின் அறிவுரைப்படி இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலூட்டும் தாய்மார்களே…” நீங்க மட்டும் சாப்பிடாதீங்க”… காரணம் இதுதான்..!!

நம் உணவில் காளான்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிட கூடாது. இதை பற்றி தெரிந்து கொள்வோம். வெண்மையாக காணப்படும் இந்த காளான் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மையை வழங்குகிறது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்தையும் வழங்கும். உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளது. கோதுமையை ஒப்பிடும்போது 12 மடங்கு ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க, ரத்தத்தை சுத்தப்படுத்த, காளான் மிகவும் […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ லேகியம்… தயாரிப்பது எப்படி?…!!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவ லேகியம் எப்படி தயாரித்துக் கொடுப்பது என்பது பற்றி இதில் பார்க்கலாம் வாருங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது இன்றியமையாத மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு தாய்மை அடையும் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப சூட்டை குறைப்பதற்கு ஒரு இயற்கையான லேகியம் தயாரிப்பது எப்படி என்பது தெரிந்து கொள்ளுங்கள். சுக்கு, கொத்துமல்லி, பனை சர்க்கரை, கதகுப்பை நெய் சேர்த்த பிரசவ லேகியம் 7 மாத கர்ப்பம் முதல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்மார்களே… “நீங்க மட்டும் காளான சாப்பிடாதீங்க”… ஏன் தெரியுமா..?

வாழ்க்கையில் நம் உணவில் காளான்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிட கூடாது. இதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலங்களில் வெண்மையாக தென்படும் இந்த காளான் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மையை வழங்குகிறது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்தையும் வழங்கும் உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளது. கோதுமையை ஒப்பிடும்போது 12 மடங்கு ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க ரத்தத்தை சுத்தப்படுத்த […]

Categories
லைப் ஸ்டைல்

தாய்ப்பால் அதிகமாக சுரக்க… இவற்றை சாப்பிட்டால் போதும்…!!!

தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுரக்க இந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. குழந்தை வளர வளர தாய்ப்பால் அதிக அளவில் தேவைப்படும். பல தாய்மார் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காததினால் கவலை கொள்கின்றனர். சில உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றைச் சாப்பிட்டு பலன் பெறலாம். […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

வேலைக்கு போற தாய்மார்களே… “தாய்ப்பாலை சேமிக்கணுமா..? இத ட்ரை பண்ணுங்க” Usefula இருக்கும்..!!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம். சில தாய்மார்கள் 3 அல்லது 6 மாதத்திலேயே குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது தாய்ப்பாலை எப்படி சேமிப்பது என்பதை பற்றி பார்ப்போம். பிரெஸ்ட் பம்பு தற்போதைய தாய்மார்கள் தாய்ப்பாலை சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பிரெஸ்ட் பம்பு கடையில் கிடைக்கின்றது. சந்தையில் இரண்டு வகையான பம்புகள் உள்ளது. ஒன்று நாமே பிளிந்து எடுக்கக் கூடியது. மற்றொன்று எலக்ட்ரிக். அதுவாகவே பேட்டரியின் உதவியோடு பிழிந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சரும பிரச்சனை முதல்… மூல பிரச்சனை வரை… அனைத்திற்கும் தீர்வு இந்த பழம்… கண்டிப்பா சாப்பிடுங்க..!!

நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பழம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது. அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம் – உலக சுகாதார அமைப்பு …!!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றால் பிரசவித்த தாய்மார்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிறந்ததில் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் தொற்று பாதித்த தாய்மார்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள்… மீட்டு வர பறந்து சென்ற இந்திய தாய்மார்கள்….!!

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க இரண்டு பெண் பைலட்டுகள் அன்னையர் தினத்துக்கு முந்திய தினம் புறப்பட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மே 7ஆம் தேதி முதல் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இரண்டு பெண் பைலட்டுகள் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மீட்க நேற்று சென்றுள்ளனர். இதில் ஒரு விமானம் கேரளாவில் கொச்சியில் இருந்தும் […]

Categories

Tech |