கலைபொருள் என்று நினைத்து கையெறிகுண்டை எடுத்து வந்து சமையலறையை சேதப்படுத்திய தாய் மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த குரூஸ் (38). இவரது மகள் இசபெல்லா (8). இவர்கள் இருவரும் கடற்கரைக்கு சென்று உள்ளார்கள். அப்போது அங்கு வித்தியாசமான பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்ட இருவரும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆர்வமிகுதியால் குரூஸ் பொருளை புகைப்படமெடுத்து பல்வேறு தொல்பொருள் ஆய்வு இணையதளங்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் கூறிய பதிலால் குழப்பம் ஏற்பட, நாமே ஆராய்ந்து பார்ப்போம் என்று […]
