உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார உறுதிமொழி நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உலக தாய்ப்பாலின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் அன்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச அளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருடந்தோறும் இதை கடைபிடித்து வருகின்றனர். அதன்பின் […]
