தன்னுடைய பிள்ளைகளின் ஹோம் ஒர்க்கில் இன்னமும் உதவுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தர பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. அவருடைய தேர்தல் யோசனைகள் யுத்திகள் மற்றும் பிரச்சாரம் அனைத்தும் பெண்களை மையமாக வைத்தே உள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வாக்காளர்களுக்கு மத்தியில் ஃபேஸ்புக் லைவ் சேட்டில் உரையாற்றினார் பிரியங்கா. அப்போது அவர் கூறியதாவது, “எத்தனை வேலைகள் இருந்தாலும் சரி அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு என் பிள்ளைகளின் படிப்பில் நான் கவனம் […]
