இங்கிலாந்தில் ஒரு இளம்பெண், தான் பிறந்தபோது, தனது தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வித்தியாசமான ஒரு வழக்கு வந்திருக்கிறது. அதில் எவீ டூம்ஸ் என்ற 20 வயது இளம்பெண், தான் பிறந்த போது, தன் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிலிப் மிட்செல் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில், மருத்துவர் பிலிப், என் அம்மாவிற்கு போலிக் ஆசிட் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், என் அம்மா சிறிது காலம் […]
