மகனே தன் தயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார் […]
