சிறுவன் ஒருவர் தாயாரை கொன்று விட்டு போலீசாரிடம் பிணப்பை கொண்டு வர சொன்ன சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ரோவன் தாம்சன்(17 ). பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனான இவர் தன்னுடைய தாயார் ஜோனாதன் தாம்சன் என்பவரை கொடூரமான முறையில் கொன்றதுடன் காவல்துறையினரும் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், சம்பவத்தன்று தாய் மற்றும் மகன் இருவரும் தங்களுடைய கிராமத்தில் இருக்கும் வீட்டின் அருகே காலையில் ஜாக்கிங் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஜோனாதன் கழுத்து நெரிக்கப்பட்டு […]
