சிறுவர்கள் பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் கோபத்தில் அவர்களிடம் பேசாமல் இருப்பார்கள். இல்லையெனில் பக்கத்து வீட்டிற்கு சென்று விடுவார்கள். ஆனால் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது சிறுவன் தன்னுடைய தாயுடன் சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார். ஆனால் திடீரென சிறுவனை அவருடைய ஏதோ சொல்ல கோபத்தில் சிறுவன் பக்கத்தில் இருந்த விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ரோம் நாட்டிற்க்கு செல்லும் ஒரு விமானத்தில் ஏறியுள்ளார். அதன் பிறகு தான் சிறுவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவருக்கு சிறுவன் […]
