Categories
தேசிய செய்திகள்

ராணுவத்திற்கு செல்லும் மகன்…. கண் கலங்கி நிற்கும் தாயார்…. மனதை உருக்கும் புகைப்படம்….!!!!

மற்ற உறவுகளை காட்டிலும் அன்னையின் அன்பே எப்போதும் சிறந்தது. இதனை பல்வேறு தருணங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். அது பற்றிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவத்தில் பணியாற்ற கூடிய தனது மகன் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அவரை வழி அனுப்பி வைப்பதற்கு அவரின் தாயார் வாசல் வரை வந்து நிற்கிறார். பின்னர் வீரர் வெளியே […]

Categories

Tech |