Categories
மாநில செய்திகள்

தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்….. அய்யோ ஆண்டவா….!!!!

பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி எடுத்து வந்து அதனுடன் தூங்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பரவலாய் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்ட காரணத்தினால் தாய் மூக்காயி மட்டும் அவரை வளர்த்து வந்துள்ளார். இடையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தாய் மூக்காயி உயிரிழந்துவிட்டார். இதை தொடர்ந்து மனநலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மனதை உலுக்கும் மரணம் – பெரும் சோகம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக…. “தாயின் சடலத்தை ஃப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த பெண்” …. அதிர வைத்த சம்பவம்…!!

ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை பெண்ணொருவர் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ. இவர் முறையாக வாடகை செலுத்துவில்லை என்ற காரணத்திற்காக குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன், அந்த பெண் தங்கிவந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஃப்ரீசரை திறந்ததும் […]

Categories

Tech |