திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரடாபட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்காக பூபாலன் வெளியே சென்றிருந்த சூழ்நிலையில், 6 வயது மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்துள்ளார். இதை பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து […]
