அனைத்து உறவுகளைக் காட்டிலும் தாய் என்ற உறவே சிறந்தது. தன் பிள்ளைகளுக்காக எத்தகைய தியாகங்களையும் செய்யக்கூடிய குணம் தாய்க்கு மட்டுமே உண்டு. அதிலும் ஒரு சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து இருப்பார்கள். அப்படி ஒரு தாய் தான் இவரும். எஜிப்ட் நாட்டில் சிசா என்ற பெண் கடந்த 43 வருடங்களாக ஆணாக வாழ்ந்து வருகிறார். ஏனென்றால் இவருக்கு கல்யாணம் முடிந்து கர்ப்பமாக இருக்கும் போது அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு […]
