தூபயிலிருந்து இங்கிலாந்திற்கு 4 வருடங்கள் கழித்து தன் தாயை பார்க்க வந்த பெண்ணிற்கு தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி பெற்றோர்களையும் குடும்பத்தையும் பிரிந்து துபாயில் 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். மேரியின் பெற்றோர்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். அப்பொழுது திடீரென மேரியின் தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆகையால் அம்மாவைப் பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் துபாயில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு விமானத்தில் வந்து இறங்கிய […]
