அமெரிக்காவில் கடந்த 2018ம் ஆண்டு இறந்து போன தாயிடமிருந்து மகளுக்கு சமீபத்தில் வாழ்த்து அட்டை வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் யங்ஸ்டன் பகுதியை சேர்ந்த கேத்தரினா ஜோன்ஸ் சமீபத்தில் தன் வீட்டில் உள்ள தபால் வரும் பாக்சை திறந்து பார்த்துள்ளார். அதில் ஒரு தபால் வந்திருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போன அவரது தாயிடம் இருந்து வந்திருந்தது. தபாலுக்குள் கேத்ரினாவின் பிறந்த […]
