Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்கு…. நீதி கேட்டு சென்ற தாய்….. அங்கும் அரங்கேறிய கொடூரம்….!!!!

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகளுக்கு நீதி கேட்டு அவரது தாயார் ஹாஜி ஷெரீப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார். அந்த பெண்ணை வழக்கு விவரம் பற்றி பேச வேண்டும் என கூறி, காவல் நிலையத்தின் உயரதிகாரியான அனூப் மவுரியா, தனது இல்லத்திற்கு வரும்படி கூறியுள்ளார். இதனை நம்பி, பாதிக்கப்பட்ட மகளின் தாயார் உயரதிகாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், வேலியே பயிரை மேய்ந்தது போல், நீதி கேட்டு சென்ற இடத்தில் […]

Categories

Tech |