சிறுவன் ஒருவன் கல்லறையில் தாயால் தனித்துவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற மாகாணத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் தனித்து விடப்பட்டுள்ளான். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை விட்டுச்சென்ற அவரின் தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 11 மணி அளவில் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் போப் மெமோரியல் கார்டன்ஸ் என்ற கல்லறையிலிருந்து ஒரு நீல நிற கார் ஒன்று வேகமாக […]
