சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் மாயமான இளம்பெண் குறித்து தற்போது வரை எந்த வித தகவலும் கிடைக்காததால் அவரது தாயார் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் இருக்கும் Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia என்ற 21 வயது இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். எனினும் தற்போது வரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் Alishiaவின் தாயான Anita Bucher கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருக்கிறார். Alishia […]
