பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி என்கிற தலீப் சிங் ராணா ,பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய பின் கடந்த 2000ம் ஆண்டு WWE போட்டியில் கலந்து கொண்டார். மேலும் WWE சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இவர் 4 ஹாலிவுட் திரைப்படங்களிலும் , 2 பாலிவுட் திரைப்படங்களில் […]