உக்ரைன் நாட்டின் போர் நெருக்கடியில் சிக்கியுள்ள தன் மகனை நினைத்து மன வேதனைக்கு உள்ளான தாய், திடீரென அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு என்ற பகுதிக்கு அருகேயுள்ள பத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கரன். இவரது மனைவி சசிகலா (வயது 53). இவர்களின் இரண்டாவது மகன் சக்திவேல் என்பவர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது ரஷ்ய உக்ரைன் போர் தீவிரத்தால் பல […]
