ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்க படையினர் தங்களின் நாட்டிற்கே திரும்புவதை தொடர்ச்சியாக அமெரிக்க இராணுவ ஜெனரல் முதலாவதாக தாயகம் திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தங்கியுள்ளதை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க படைகளை முன்னின்று நடத்திய அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லர் முதலாவதாக […]
