உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து வருவதால் தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதன்படி தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கேத்தி பாலாடா பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற […]
