ஈரோடு மாவட்டத்தில் அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு அழைத்த கணவனுக்கு விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அந்தியூர் பகுதியில் நந்தகுமார் மற்றும் மைதிலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தனது மனைவியை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் மனைவி மைதிலி கர்ப்பம் தரித்துள்ளார். அப்போது உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தன் கணவரிடம் கூறியும் அவர் ஒப்புக் […]
