இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது இண்டக்ஷன் ஸ்டவ் ஆரம்பிக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் பார்ப்போம். […]
