நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்ரிக்காண சில சரியான காரணங்களும் உள்ளன. சில தவறான காரணங்களும் உள்ளன. அதாவது திமுக, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் மற்றும் ஆட்சி பலம் போன்றவை அதன் வெற்றிக்கு ஒரு முக்கிய முக்கிய காரணமாக […]
