மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர் ஜிகே வாசன் செல்லாதது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கூட்டணி […]
