தன் மகள் மேகனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று அவரது தந்தை தாமஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். தாமஸ் மெர்க்கலின் மகளான மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டபின், கடந்த 3 வருடங்களாக தாமஸ்க்கும் ,மேகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை.இது குறித்து தாமஸ் மெர்க்கல் கூறியதாவது ,” தமக்கும் மகள் மேகனுக்கும் எவ்வாறு பிரிவு ஏற்பட்டது என்பது குறித்து குழம்பி போயிருக்கிறேன் . சில வருடங்களுக்கு முன் மேகன் மெர்க்கலுக்கு ஆண் குழந்தை பிறந்த போது நான் […]
