Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் – ஆர்.கே.செல்வமணி..!!

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு  சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம்  இரவு 8 […]

Categories
மாநில செய்திகள்

“விஜய் படம் என்பதால் போராட்டம் நடத்தவில்லை”… இல. கணேசன்..!!

விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய்  பிகில் சம்பளமாக 30 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#தாமரை_மயிர்ல_கூடமலராது… “யாருகிட்ட.. எங்க கிட்டயேவா”.. வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்..

என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில்  #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது […]

Categories

Tech |