தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளியில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் என தெரிகிறது . பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான நிதி […]
