Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக எரியும் மின்விளக்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

தாமதமாக எரியும் மின் விளக்குகளை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் புதிதாக  ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, காரைக்கால், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கிறது. அதுபோக மேரிஸ் கார்னரில் இருந்து வண்டிக்காரத்தெரு பகுதிகளுக்கு செல்லும் மக்கள்  இந்த மேம்பாலம் வழியாக […]

Categories

Tech |