தான்சானியா அதிபரின் இறுதி சடங்கில் பங்கேற்ற, பொதுமக்களில் 45 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான்சானியா நாட்டின் அதிபரான ஜான் மெகுபுலி கடந்த 2015ஆம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார். இவருக்கு 10 வருடங்களாக இதயநோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் உடல்நிலை குறைவால், கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு தான்சானியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த அதிபரின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ஹிக்ரு என்ற மைதானத்தில் இவரது உடல் […]
