கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தல வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைகாட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிட வீடியோவாக உருவாக்கப்பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் […]
