தானியங்களின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் வேளாண் அமைப்பின், உணவு விலை குறிப்பீட்டில், இந்த மே மாதம் 127.1 % உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடம், மே மாதத்தை காட்டிலும் 39.7% உயர்வாகும். இதில் சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் தானியங்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதாவது கடந்த 10 […]
