கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயம்பேடு உணவு தானியங்கள் விற்பனையகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு, தானியங்களை பதுக்கி வைத்து அதிக விற்பனைக்கு விற்பனை […]
