உக்ரைன் நாட்டில் இருந்து தானிய ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியதிலிருந்து தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐநா சபை உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன் நாட்டிலிருந்து மீண்டும் தானிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலிருந்து […]
