கோவை விமானம் நிலையத்திலிருந்து சார்ஜா,சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளுக்கும், இந்தியா முழுவதும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விமானம் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு உதவும் விதமாக தானியங்கி ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் வாயிலாக இயங்கும் இந்த அதி நவீன ரோபோக்கள் மூலம் வேண்டிய தகவல்களை பயணிகள் பெற முடியும். அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் 2 அதிநவீன ரோபோக்ளில் ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்தில் மற்றும் மற்றொன்று விமான […]
